Thursday, December 16, 2010

அனுபவ கருத்துகள்

அனுபவ கருத்துகள்!!

எதிலும் போட்டியிந்தால் தான் விரைவில் வளர்ச்சியாடைய முடியும்.


நீங்கள் செய்த பாவங்களை உணர்ந்து பிறரிடம் கூறுவதால் உங்கள் பாவம் குறையும்.


உயர்ந்த மனிதன் தன் ஆத்மாவை நேசிக்கிறான்.


தருமம் நோயை விழுங்கும் ; கவலை வயதை விழுங்கும்.


மனிதர்களிடம் அன்பு செலுத்தாதவருக்கு இறைவன் கருணை காட்ட மாட்டார்.

Tuesday, December 14, 2010

பழமொழி

பழமொழி
யானைக்கு ஒரு காலம் வந்தால்
பூனைக்கு ஒரு காலம் வரும்

உண்மையான பழமொழி
"ஆ " நெய்க்கு ஒரு காலம் வந்தால்
"பூ " நெய்க்கு ஒரு காலம் வரும்

"ஆ" என்றால் ஆவினம் (பசுகூட்டம்) என்பது பொருள், பசுவின் பாலிலிருது கிடைக்கும் நெய்யை இளமைக் காலத்தில் உட்கொண்டால் உடலுக்கு வனப்பு (அழகு)ஏற்படும்

"பூ" நெய் என்றால் பூவினால் கிடைக்கும் தேன். இதனை முதுமைக் காலத்தில்உட்கொண்டால் உடலுக்கு எந்த விதமான தீங்குகளும் ஏற்படாது .

இதைக் குறிபிட்டே நம் முன்னோர்காள் ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும்


Monday, December 13, 2010

படித்ததில் பிடித்தது

காயங்கள் இல்லாமல் 
கனவு வேண்டுமானால் 
காணலாம்.
வலிகள் இல்லாமல் 
வெற்றி காண முடியாது !!!!!

                      சத்குரு ஜக்கி வாசு தேவ்   
***************************
வெற்றி என்பது 
பெற்றுக் கொள்வதற்கு.......
தோல்வி என்பது 
கற்றுக் கொள்வதற்கு.......

                         வைரமுத்து 
*********************************************************
பத்தவது முறை 
கீழே விழுந்தவனை 
பூமி 
முத்தமிட்டுச் சொன்னது.
நீ ஒன்பது முறை 
எழுந்தவன் அல்லவா!!!!!
என்று.

                     தமிழன்பன்
*************************************************************             


Thursday, December 9, 2010

உயர்ந்த கருத்துகள் 
///////////////////////////////////////////////////////////

  • உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒரு நாளும் தனித்தவராகார்.
  • சோம்பல் எல்லாவற்றையும் கடினமாகும்.
  • அழகு இயற்கையின் புகழ்மிக்க அன்பளிப்பு.
  • நட்பின் கற்புத்தன்மையே இரகசியம் என்பது..........
  • இலக்கியம் என்பது சிறந்த நினைவுகளின் பதிவேடு.
  • உண்மையான உறுதியான உள்ளம் மகிழ்ச்சியான வாழ்வை ஏற்படுத்தும்.
  • எதிலும் இப்போதும் மிகவும் கவனத்துடன் இருபது தான் வெற்றி தரும்.
  • தன்னம்பிக்கையுடன் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்.
  • பத்து மனிதர்களின் கண்களை விட ஒரு பெண்ணின் இதயம் அதிகம் பார்க்கிறது
  • நன்றியுணர்வையோ அனுதாபத்தையோ யாரிடடும் எதிர்பாக்காதீர்கள்.    



    Tuesday, December 7, 2010

    நீ தாயாக வேண்டும்
     ************************************
    நீ!
    தாயாக வேண்டும் !
    நான் !
    சேயாக வேண்டும் !
    பூவாகி காயாகி 
    பழமாகி கிழமாகி 
    மண்ணில் மடிந்தபின்
    மீண்டும்.......................... 

    Monday, November 29, 2010





    காதல் நினைவுகள் 
    காதல் நினைவுகள்

    என்பது

    இரத்த ஓட்டத்தை 

    போன்றது 

    நமக்குள் 

    பாய்ந்து 

    கொண்டே 

    இருக்கும்!!!!!!!......................... 

    நீயும் என் தாய் 

    என் தாயின்

    கருவிலிருந்து வந்த 

     என்னை - மிண்டும் 

    உன் மனதில் 

    சுமக்கின்றாய் 

    நீயும் என் தாயானவள் !!!!..............
    காதலித்து பார் 


    காதலித்து பார்..........

    காற்றை சுவசிக்க 

    மறந்து - அவள் 

    மூச்சு காற்றை

    சுவாசிப்பாய்!!!!! 

    காதலித்து பார்..............

    பூமி சுற்ற

    மறந்தாலும் - நீ

    அவளை சுற்றி 

    வருவாய் !!!!!

    காதலித்து பார்...........................

    நீர் கடலில் 

    கரைய மறந்தாலும்

    நீ - அவளுள்

    கரைந்து விடுவாய்!!!!!!!..............................

    அவள் மனம்





    அவள் மனம்

    பெளவர்ணமி நிலவு !!

    அவற்றில் குடியேர


    அனுமதி எப்போ ?.....


    அவள்

    அவள் 


    அவள் கல் என்றால்
    அவளுள் சிலையாவேன்!!!..
    அவள் மண் என்றால் 
    அவளுள் புதைந்து விடுவேன்!!!....   
    ********************
    அவள் 
    என் இதயப் பெருங்கடலில்
    நீர் குமிழியாக - மாறி 
    கரைந்து விடுவாள் 
    என்றிருந்தேன் !!
    அவளோ 
    நீராவியாக - மாறி 
    மறைந்து விட்டாள்!!!!!.......

    ****************************
    அவளின் 
    மெளன கீதமே 
    என்னை கவிதை 
    எழுதவைத்தது..........
    ************************************** 
    அவளை 
    கான பறவையாக 
    பறந்து வந்தேன் 
    அவளோ 
    தன் இதய கூண்டில்
    தன்னை
    அடைத்துவிட்டாள்.....!!!

    பெண்



    பெண் 
    ***********

    ன்பின் கடலானவள் ! ! !.. 

    லையத்தின் மணி ஓசையானவள் ! ! !.. 

    கண்களின் மையானவள் ! ! !..

    தன் மக்களை ன்று எடுப்பவள் ! ! !..

    ணர்வுகளை தன்னுள் அடக்கி ஆள்பவள் ! ! ! ..


    மைகளின் குரலானவள் ! ! !..

    ல்லோரையும் உணர்ந்தவள் ! ! !..

    மாற்றங்களை சுமந்தவள் ! ! !..

    ம்புலங்களின் வெற்றியானவள் ! ! !..


    ளிகளின் விளக்கானவள் ! ! !..


    டி செல்லும் நதியானவள் ! ! !.. 


    ஒளவ்வையின் மறு உருவமானவள் ! ! ! ! ! ! .......



    Wednesday, November 24, 2010








    இமைகளுக்குள் இருக்கும் 

    கண்களில் கண்ணீர்

    வருவது - அந்த 

    இமைகளுக்கே 

    தெரியாது ! ! ! ! !.....

    Friday, November 19, 2010

    உண்மை காதல்





    அவளின் காதலை

    வெளிபடுத்த - அவள் 

    உதடுகளுக்கு 

    தெரியவில்லை ?

    அவளின் உணர்வுகளை 

    உணர அவளின்

    வுகளுக்கு

    தெரியவில்லை ?

    அவளின்

    உள்ளத்தை

    புரிந்துக்கொள்ள

    அவளின்

    காதலனுக்கு

    தெரியவில்லை ?   

    இந்த உண்மை காதலுக்கு

    உயிர் கொடுப்பது யார் ? ? ? ?...........   

    தனிமை


    மனதை விட்டு

    அசைக்க முடியாத 

    நினைவுகளை

    அசைப்போட 

    வைப்பதே

    தனிமை !!......

    தனிமை என்றும் இனிமை!!!!!......

    காதலியின் முகம்

    உடைந்து போன

    கண்ணாடியை 

    ஒட்டவைத்தால் 

    ஒவ்வொரு பாகங்களிலும் 

    முகம் தெரிவது போல 

    உடைந்த - என் 

    இதயத்தை

    ஒட்டவைத்தால் 

    ஒவ்வொரு பாகங்களிலும் 

    உன் - முகம் தான்

    என் அன்பே !!!............

    அன்னை தெரசா

    Click to show "Mother Teresa" result 13


    மனித நேயத்துக்கு


    முகவரி 

    கொடுத்த 

    மங்கையே!!!

    இந்த மண்ணுலகம் 

    உன்னை போற்றி 

    புகழட்டும்!!!!!!!!!!!!!
       

    அன்னை தெரசா


    அன்னையே!!! 
    நீ
    கருவுற்றிருந்தால்
    ஓரிரு குழந்தைகளுக்கு
    மட்டுமே 
    தாயாக
    இருந்திருப்பாய்
    ஆனால்
    நீ 
    அன்புற்று
    இருப்பதால் 
    அகில உலகிற்கே
    தாயாக 
    இருக்கின்றாய்!!!            

    Thursday, November 18, 2010

    முதல் காதல்





    முதல் காதல் 


    நாம்

    சுவாசிக்கும் 

    வரை நம்முடன் 

    இருக்கும் !!!





    Thursday, November 4, 2010

    ஒரு சில அனுபவ கருத்துகள்

    • தைரியத்துடன் இருக்கும் ஒருவர் பலருக்கு சமம் .
    • உ ண்மையில் சுயநலமியாக, மன நிறைவு இல்லாமல், அன்பை வெளிபடுத்தும் பக்குவமோ உத்வேகமோ இல்லாமல் இருபார்கள்.அவர்கள்  மற்றவர்களிடம் அன்பாக நடந்து கொள்வதில் கிடைக்கும் சந்தோசத்தை அனுபவிக்க முடியாத துரதிருஷ்டசாலிகள்.  
    • பிறர் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயோ அதையே பிறருக்கு நீ செய்.....
    • தன்னை நல்ல நிலைக்கு கொண்டு வராமல் ஒருவரால்  மற்றவர்களை மேலே உயார்த்த முடியாது.
    • நம்மில் எவரொருவரும் நம்மைப் போல் சிறந்தவர் அல்ல. 
    • பணியாளர்களை சமமாக நடத்த வேண்டும். 
    • கடினமாக  உழைக்கும் விசுவாசமான பணியாளர்கள் விலை மதிக்க முடியாத வைரங்களைப் போன்றவர்கள்.
    • லாபத்தின் கணிசமான பங்கு தானமாகத் தரப்பட வேண்டும்.
    • இந்த பூமியில் நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கும் பணத்திக்கு நாம் வெறும் தாற்காலிக உரிமையாளர் மட்டுமே. அதை   மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோமாக.
    • தானம் கொடுப்பதாகத் தீர்மானித்துவிட்டால் அதை மன உறுதியுடன் தொடர்ந்து செய்தாக வேண்டும்.       


    Wednesday, November 3, 2010

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    அன்புடன் தங்கள் கருத்துரைகளை முன்வைக்கவும்    comments







    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 

    எல்லா திசைகளிலும் திருவிழா 

    தமிழர்களின் வாழ்வில் பெரும்விழா

    இல்லறங்களில் இன்ப விழா

    குழந்தைகளின் இனிய விழா 

    மணவர்களின் கலை விழா 

    எமது   தீபாவளி திருவிழா

    Tuesday, November 2, 2010

    மேலும் ஒரு சில வரிகள்

    1. எதிரிகள் தான் நம்மை நமக்கு அடையாளம் காட்டுகிறார்கள். 
    2. நமக்கு கோபமாக இருந்தது என்றால் நெருங்கிய நண்பரை சந்தித்து மனதை ஆற்றிக்  கோள்ள வேண்டும் .
    3. வெற்றி என்பது கூட்டு முயற்சியால் விளைவது.
    4. தவறுகளைச் சுட்டிக் காட்டும் தைரியம் உடையவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.
    5. தாற்காலிகத் தோல்விகள் நம் முயற்சிகளை எந்த வகையிலும் முடக்கிப் போட்டதே இல்லை.
    6. தவறுகளையும்  பிழைகளையும் அர்த்தமுள்ள வெற்றிகரமான நம் அனுபவங்களாக எடுத்து கோள்ள வேண்டும்.
    7. பிரச்னைக்கு நீங்கள் தான் பொறுப்பு என்றால் தீர்வுக்கும் நீங்கள் தான் பொறுப்பு.               

    Monday, November 1, 2010

    ஒரு சில வரிகள்

    ந்த அபாயத்தைப் பற்றியும் கவலைப் படாமல் ஒருவர் தன்னுடைய மனசாட்சிக்கு உண்மையாக இருப்பதே மாபெரும் வலிமையைத் தரும்.  

    நம் வாழ்வின் ந்த தருணத்திலும் வெல்ல முடியும் என்ற திடமான நம்பிகை இருக வேண்டும். இல்லை என்றால் ஏற்கெனவே தோற்று விட்டோ ம் என்று தான் அர்த்தம். 




    தங்கள் கருத்துரைகளை முன்வைக்கவும்    

    Wednesday, October 27, 2010

    ஒரு சில வரிகள்

    அடுத்தவர்களைப் புரிந்து கொள்வது அறிவு 
    ஒருவர் தன்னையே புரிந்து கொள்வதுஞானம்

    நேர்மையான மனிதன் உண்மையே பேசுவார் அது சிக்கலைக் கொடுத்த போதிலும் 

    பழிவாங்கும் குணம் ஆரோக்கியமற்றது, ஆக்கபூர்வமற்றது.

    உங்கள் உள் மனது சொல்வதைக் கேளுங்கள்: 
    வாழ்க்கை மிகவும் சிறியது.
    உங்கள் வாழ்க்கையில் முன்னேறிச் செல்லுங்கள்.



      
       

    Monday, October 11, 2010

    மௌன மொழி

    பெண்ணே 

    நீ மௌனமாக

    இருந்தாலே - போதும் 


    உன் விழிகள்

    என்னுடன் பேசும் 

    உன் உள்ளம் 

    என்னிடன் உறவாடும் 

    அதனால் 

    நீ - எப்போதும்

    மௌமாகவே இருப்பாயாக !!!!

    தாய்

    உதிரத்தை உரமாக்கி

    கருவறையை கணிக்கையாக்கி 

    உயிரை எனதாக்கி 

    உலகத்துக்கு  என்னை 

    அற்பனித்தவள்

    என் தாய்!!!
          

    பெண் சிசு

    பாலாக

    கண்ணீரை 

    தந்தாலும் 

    பரவால்லை 

    கள்ளி பாலை 

    மட்டும்

    தந்துவிடாதே !!!



    பள்ளி குழந்தைகள்

    பறவையாக
    பறந்து 
    செல்ல வேண்டிய
    பள்ளி குழந்தைகள் 
    படகுகளை - போல 
    புத்தகங்களை 
    சுமந்து 
    செல்கின்றன !!!



    ஜாதி



    ஜாதி


    ஜாதி என்னும்

    பெயரை உச்சரித்து

     இருந்தால் 

    கருவிலே - நான் 

    கருகிப்போயிருப்பேன் 


    Friday, October 8, 2010

    என் மனது

    Add caption



    என்னைவிட்டு 
    விலகி சென்றது 
    நீ 
    ஆனால் 
    உன்னை விட்டு
    விலகாமல்
    இருபது 
    என் மனது !!! 

    நப்பு


     ன்பை கணிக்கையாக்குவது !!

    சைகளை வெளிப்படுத்துவது !!
      
    ன்பங்களை பகிர்ந்து கொள்வது !!

    சல் போல பறக்க செய்வது !!

    ண்மையை உணர்த்துவது !! 

    க்கத்தை ஊட்டிவிடுவது !!

    ண்ணங்களை மேம்படுத்துவது !!  

      மாற்ங்களை தவிர்ப்பது !!

    ம்புலங்களை  போல - என்றும் !! 

    ற்றுமையுடன் இருப்பது !!

    டிச்சென்று - அனைவரும் !!

    ஒளவ்வை மொழியை கேட்போம் !!

    இ தே   எமது நப்பு !!!!









    Thursday, October 7, 2010

    அன்பு கட்டளைகள்

    என்னவன்

    மதி(மதி )யாகிய 
    என்னை - தன்
    மனதில் 
    சுமந்துகொண்டிருக்கும் 
    வானம் (வாணன்) 
    போன்றவன்