Monday, October 11, 2010

மௌன மொழி

பெண்ணே 

நீ மௌனமாக

இருந்தாலே - போதும் 


உன் விழிகள்

என்னுடன் பேசும் 

உன் உள்ளம் 

என்னிடன் உறவாடும் 

அதனால் 

நீ - எப்போதும்

மௌமாகவே இருப்பாயாக !!!!

தாய்

உதிரத்தை உரமாக்கி

கருவறையை கணிக்கையாக்கி 

உயிரை எனதாக்கி 

உலகத்துக்கு  என்னை 

அற்பனித்தவள்

என் தாய்!!!
      

பெண் சிசு

பாலாக

கண்ணீரை 

தந்தாலும் 

பரவால்லை 

கள்ளி பாலை 

மட்டும்

தந்துவிடாதே !!!



பள்ளி குழந்தைகள்

பறவையாக
பறந்து 
செல்ல வேண்டிய
பள்ளி குழந்தைகள் 
படகுகளை - போல 
புத்தகங்களை 
சுமந்து 
செல்கின்றன !!!



ஜாதி



ஜாதி


ஜாதி என்னும்

பெயரை உச்சரித்து

 இருந்தால் 

கருவிலே - நான் 

கருகிப்போயிருப்பேன்