அடுத்தவர்களைப் புரிந்து கொள்வது அறிவு
ஒருவர் தன்னையே புரிந்து கொள்வதுஞானம்
நேர்மையான மனிதன் உண்மையே பேசுவார் அது சிக்கலைக் கொடுத்த போதிலும்
பழிவாங்கும் குணம் ஆரோக்கியமற்றது, ஆக்கபூர்வமற்றது.
உங்கள் உள் மனது சொல்வதைக் கேளுங்கள்:
வாழ்க்கை மிகவும் சிறியது.
உங்கள் வாழ்க்கையில் முன்னேறிச் செல்லுங்கள்.







.jpg)