Friday, March 4, 2011



மகாத்மாவின் வெற்றி பயனங்கள்
*********************************************

1. உங்களுடைய கற்பனைகள் வானத்தில் பறந்தாலும் கால்கள் எப்போதும் தரையில் இருக்கட்டும். வெற்றுக்  கனவுகள் யாருக்கும் உப யோகப்படாது.
-----------------------

ஆயிரம் கட்டுரைகள், கதைகள், தத்துவ  அலசல்கள்,புத்தகங்கள், திரைப்படங்கள் தராத ஞானத்தை  நன்கு வாழ்ந்து ஒரு மனிதரின் வாழ்க்கை சொல்லித் தந்துவிடும் நாம் முடியாது என்று நினைக்கிற விசயத்தைக் கண் எதிரரே சாதித்து முடிதவர்கள் நிச்சயம் இருப்பார்கள் தேடுங்கள்.
-----------------------

 வன்முறை எதையும் சாதிக்காது. ஒருவேளை நீங்கள் வன்முறையின் மூலம் வெற்றி பெற்றாலும் அதனால்  வாழ்நாள் முழுவதும் ஏற்படுகிற குற்றவுணார்ச்சியை உங்களால் தாங்கி கொள்ளமுடியாது .
-