- தைரியத்துடன் இருக்கும் ஒருவர் பலருக்கு சமம் .
- உ ண்மையில் சுயநலமியாக, மன நிறைவு இல்லாமல், அன்பை வெளிபடுத்தும் பக்குவமோ உத்வேகமோ இல்லாமல் இருபார்கள்.அவர்கள் மற்றவர்களிடம் அன்பாக நடந்து கொள்வதில் கிடைக்கும் சந்தோசத்தை அனுபவிக்க முடியாத துரதிருஷ்டசாலிகள்.
- பிறர் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயோ அதையே பிறருக்கு நீ செய்.....
- தன்னை நல்ல நிலைக்கு கொண்டு வராமல் ஒருவரால் மற்றவர்களை மேலே உயார்த்த முடியாது.
- நம்மில் எவரொருவரும் நம்மைப் போல் சிறந்தவர் அல்ல.
- பணியாளர்களை சமமாக நடத்த வேண்டும்.
- கடினமாக உழைக்கும் விசுவாசமான பணியாளர்கள் விலை மதிக்க முடியாத வைரங்களைப் போன்றவர்கள்.
- லாபத்தின் கணிசமான பங்கு தானமாகத் தரப்பட வேண்டும்.
- இந்த பூமியில் நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கும் பணத்திக்கு நாம் வெறும் தாற்காலிக உரிமையாளர் மட்டுமே. அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோமாக.
- தானம் கொடுப்பதாகத் தீர்மானித்துவிட்டால் அதை மன உறுதியுடன் தொடர்ந்து செய்தாக வேண்டும்.
Thursday, November 4, 2010
ஒரு சில அனுபவ கருத்துகள்
Subscribe to:
Comments (Atom)