Tuesday, April 24, 2012

உன்னை நினைத்து























நீ நேசிக்கும் இதயம்

உன்னை திட்டினால் கவலை படாதே!!! 

ஏன் என்றல் ???...

உன்னை காயப்படுத்தும் முன்பே 

அது கவலை பட்டு இருக்கும் 

உன்னை நினைத்து ................................................

வெற்றியின் இரகசியம்


ஒரு தோல்விக்கு பின் 

ஆயிரம் காரணங்கள் இருக்கும் !!!......

ஆனால் ஒரு வெற்றிக்கு 

முன் ஆயிரம் தோல்விகள்  இருக்கும் !!!!........


 நினைவுகள்















பிரிந்து போன நினைவுகள்

ஒவ்வொரு நாளும்

கண்களுக்குள் வந்து

கொண்டுதான் இருக்கும் 

கனவாக அல்ல!!

கண்ணீராக !!!!.............................................
வெற்றியை நோக்கிப் பற!

பறக்க முடியாவிட்டால் ஓடு!

ஓட முடியாவிட்டால் நட!

நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.

ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு.