Monday, February 14, 2011

நட்பு & காதல்
---------------------------------
நட்பு வரைய
முடியாத ஓவியம் !!!
காதல் அழிக்க 
முடியாத ஓவியம் !!!


அன்பு

இனிய காதலர்கள் தினம் நல் வாழ்த்துகள்
************************************** 

அன்பு
*-*-*-*-*-*-*-*

அன்பை சொல்லிவிட

ஒரு  நிமிடம்  போதும்  

ஆனால் அதனை

நிரூபிக்க 

ஒரு வாழ்க்கை 

வேண்டும்......!!!!!!!!!!!