Thursday, December 9, 2010

உயர்ந்த கருத்துகள் 
///////////////////////////////////////////////////////////

  • உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒரு நாளும் தனித்தவராகார்.
  • சோம்பல் எல்லாவற்றையும் கடினமாகும்.
  • அழகு இயற்கையின் புகழ்மிக்க அன்பளிப்பு.
  • நட்பின் கற்புத்தன்மையே இரகசியம் என்பது..........
  • இலக்கியம் என்பது சிறந்த நினைவுகளின் பதிவேடு.
  • உண்மையான உறுதியான உள்ளம் மகிழ்ச்சியான வாழ்வை ஏற்படுத்தும்.
  • எதிலும் இப்போதும் மிகவும் கவனத்துடன் இருபது தான் வெற்றி தரும்.
  • தன்னம்பிக்கையுடன் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்.
  • பத்து மனிதர்களின் கண்களை விட ஒரு பெண்ணின் இதயம் அதிகம் பார்க்கிறது
  • நன்றியுணர்வையோ அனுதாபத்தையோ யாரிடடும் எதிர்பாக்காதீர்கள்.