என்கவிதைதுளிகள்
Wednesday, April 25, 2012
உண்மையான உறவுகள்
-------------------------------------
நேசித்த பின் மறந்தால்
அது வெறும் நினைவுகள்!!!....
மறந்த பின்னும்
நேசித்தல் அதுதான்
உண்மையான உறவுகள் !!!......
நினைவுகளை நேசி
**************************
விட்டு செல்லும் உறவுகளை விட
உன் மனதை தொட்டு செல்லும்
நினைவுகளை நேசி !!!.........
அன்பு
மறைக்க படும் அன்பும்
மருக்கப் படும் அன்பும்
மரணத்தை விட கொடுமையானது !!!!..............
சிவப்பு மனிதருக்கும்
நிழல்
கருப் பு
தான் !!..
கருப்பு மனிதனுக்கும்
இரத்தம்
சிவப்பு
தன்!!!..............
வ
ண்
ண
ங்
க
ளி
ல்
இல்லை வாழ்கை
அவரவர்
எண்ணங்களில்
உள்ளது வாழ்கை !!!...............
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)