Wednesday, April 25, 2012

உண்மையான உறவுகள் 
-------------------------------------


நேசித்த பின் மறந்தால்

அது வெறும் நினைவுகள்!!!....

மறந்த பின்னும்

நேசித்தல் அதுதான் 

உண்மையான உறவுகள் !!!......

No comments: