Monday, November 29, 2010





காதல் நினைவுகள் 
காதல் நினைவுகள்

என்பது

இரத்த ஓட்டத்தை 

போன்றது 

நமக்குள் 

பாய்ந்து 

கொண்டே 

இருக்கும்!!!!!!!......................... 

நீயும் என் தாய் 

என் தாயின்

கருவிலிருந்து வந்த 

 என்னை - மிண்டும் 

உன் மனதில் 

சுமக்கின்றாய் 

நீயும் என் தாயானவள் !!!!..............
காதலித்து பார் 


காதலித்து பார்..........

காற்றை சுவசிக்க 

மறந்து - அவள் 

மூச்சு காற்றை

சுவாசிப்பாய்!!!!! 

காதலித்து பார்..............

பூமி சுற்ற

மறந்தாலும் - நீ

அவளை சுற்றி 

வருவாய் !!!!!

காதலித்து பார்...........................

நீர் கடலில் 

கரைய மறந்தாலும்

நீ - அவளுள்

கரைந்து விடுவாய்!!!!!!!..............................

அவள் மனம்





அவள் மனம்

பெளவர்ணமி நிலவு !!

அவற்றில் குடியேர


அனுமதி எப்போ ?.....


அவள்

அவள் 


அவள் கல் என்றால்
அவளுள் சிலையாவேன்!!!..
அவள் மண் என்றால் 
அவளுள் புதைந்து விடுவேன்!!!....   
********************
அவள் 
என் இதயப் பெருங்கடலில்
நீர் குமிழியாக - மாறி 
கரைந்து விடுவாள் 
என்றிருந்தேன் !!
அவளோ 
நீராவியாக - மாறி 
மறைந்து விட்டாள்!!!!!.......

****************************
அவளின் 
மெளன கீதமே 
என்னை கவிதை 
எழுதவைத்தது..........
************************************** 
அவளை 
கான பறவையாக 
பறந்து வந்தேன் 
அவளோ 
தன் இதய கூண்டில்
தன்னை
அடைத்துவிட்டாள்.....!!!

பெண்



பெண் 
***********

ன்பின் கடலானவள் ! ! !.. 

லையத்தின் மணி ஓசையானவள் ! ! !.. 

கண்களின் மையானவள் ! ! !..

தன் மக்களை ன்று எடுப்பவள் ! ! !..

ணர்வுகளை தன்னுள் அடக்கி ஆள்பவள் ! ! ! ..


மைகளின் குரலானவள் ! ! !..

ல்லோரையும் உணர்ந்தவள் ! ! !..

மாற்றங்களை சுமந்தவள் ! ! !..

ம்புலங்களின் வெற்றியானவள் ! ! !..


ளிகளின் விளக்கானவள் ! ! !..


டி செல்லும் நதியானவள் ! ! !.. 


ஒளவ்வையின் மறு உருவமானவள் ! ! ! ! ! ! .......