Monday, November 29, 2010

காதலித்து பார் 


காதலித்து பார்..........

காற்றை சுவசிக்க 

மறந்து - அவள் 

மூச்சு காற்றை

சுவாசிப்பாய்!!!!! 

காதலித்து பார்..............

பூமி சுற்ற

மறந்தாலும் - நீ

அவளை சுற்றி 

வருவாய் !!!!!

காதலித்து பார்...........................

நீர் கடலில் 

கரைய மறந்தாலும்

நீ - அவளுள்

கரைந்து விடுவாய்!!!!!!!..............................

No comments: