அன்பை கணிக்கையாக்குவது !!
ஆசைகளை வெளிப்படுத்துவது !!
இன்பங்களை பகிர்ந்து கொள்வது !!
ஈசல் போல பறக்க செய்வது !!
உண்மையை உணர்த்துவது !!
ஊக்கத்தை ஊட்டிவிடுவது !!
எண்ணங்களை மேம்படுத்துவது !!
ஏமாற்றங்களை தவிர்ப்பது !!
ஐம்புலங்களை போல - என்றும் !!
ஒற்றுமையுடன் இருப்பது !!
ஓடிச்சென்று - அனைவரும் !!
ஒளவ்வை மொழியை கேட்போம் !!
இ தே எமது நப்பு !!!!