அன்பின் கடலானவள் ! ! !..
ஆலையத்தின் மணி ஓசையானவள் ! ! !..
கண்களின் இமையானவள் ! ! !..
தன் மக்களை ஈன்று எடுப்பவள் ! ! !..
உணர்வுகளை தன்னுள் அடக்கி ஆள்பவள் ! ! ! ..
ஊமைகளின் குரலானவள் ! ! !..
ஊமைகளின் குரலானவள் ! ! !..
எல்லோரையும் உணர்ந்தவள் ! ! !..
ஏமாற்றங்களை சுமந்தவள் ! ! !..
ஐம்புலங்களின் வெற்றியானவள் ! ! !..
ஒளிகளின் விளக்கானவள் ! ! !..
ஓடி செல்லும் நதியானவள் ! ! !..
ஒளவ்வையின் மறு உருவமானவள் ! ! ! ! ! ! .......
ஒளிகளின் விளக்கானவள் ! ! !..
ஓடி செல்லும் நதியானவள் ! ! !..
ஒளவ்வையின் மறு உருவமானவள் ! ! ! ! ! ! .......
No comments:
Post a Comment