Saturday, April 28, 2012



கடனால் வீட்டை இழந்தேன் .....

காதலியால் வாழ்க்கை இழந்தேன் .......

சொந்தங்களிடம் பாசத்தை இழந்தேன் .....

கல்லூரியில் படிப்பை இழந்தேன் .......

இப்படி ஒவ்வொன்றாக
நான் இழந்த போது தான்

என்னுடனே இருந்து
சந்தோஷ மற்றும் துக்கங்களில்

பங்கெடுத்த உண்மையான
நண்பனை அறிந்தேன் .........



No comments: