மகாத்மாவின் வெற்றி இரகசியங்கள்
*********************************************
1. முடிவெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.உங்கள் ஒருவருக்காகமட்டுமில்லை எல்லோருக்காகவும். நீங்கள் எடுக்கும் ஒரு முடிவினால் வேறுயாராவது
பாதிக்கப் படுவர்களா என்று யோசித்துப் பழகுங்கள்.
**********
2. நன்றாக யோசித்து ஒரு செயலில் இறங்க வேண்டும். ஆனால் அப்படி

இறங்கியபிறகு சலனங்கள் கூடாது. பலன்களை எண்ணிக்
கவலைப்படகூடாது.
************
3.ஒத்துழையாமை என்பது அற்புதமான ஆயுதம் நமக்குப் பிடிக்காதவர்கள் மீது கல் எடுத்து வீசுவதைவிட அவர்களைப் புறக்கணித்துப் பாருகள். தானாக உங்கள் வழிக்கு இறங்கி வருவார்கள்.
***************
4. உங்களுடைய நண்பன் அல்லது உறவினர் அல்லது உங்களுக்கு பிடித்தவர்என்பதற்காக சிலருக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தந்து பழகாதீர்கள். எல்லோருக்கும் சம அளவு வாய்ப்புக் கொடுங்கள்.
*****************
5. பள்ளி, கல்லுரிக்குச் சென்று திரும்புவதோடு படிப்பு நின்றுவிடுவதில்லை. எப்போதும் மாணவராகவே இருங்கள்.புதுப்புது விசயங்களைக் கற்றுகொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.
*********************

No comments:
Post a Comment